விவசாயிகள் மீண்டும் பேரணி

img

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு-ஹரியானா எல்லையில் பதற்றம்

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு செல்வோம்(தில்லி சலோ) போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.